வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி பகுதியில் இந்திய நாட்டின் கள்ள காசு வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஓட்டமாவடியில் உள்ள வர்த்தகள் இருவர் பொலிஸாரால் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அதிகாரி ஜே.ஏ.யூ.பி.ஜயசிங்க அவர்களின் வழிகாட்டலில் இந்திய நாட்டு ஐநூறு ரூபா பெறுமதியில் தொன்னூற்றெட்டு (98) தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
_Copy1.jpg)
0 comments :
Post a Comment