அமைச்சர் விமல் வீரவன்சவின் நிர்மாணத்துறை கட்டுமாண பயிற்ச்சி நிலையம் திறப்பு



அஷ்ரப் ஏ சமத்-

மைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழ் உள்ள நிர்மாணத்துறை கட்டுமாண பயிற்ச்சி நிலையத்தின் (இக்டாடட்) நிர்மாணக் கட்டுமாண கண்காட்சியை நேற்று பி.பகல் ஜனாதிபதி மஹிந்த ராசபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பி.ஜ.எம்.ஜ.சி.எச் வைத்து திறந்து வைத்தார்.
இங்கு உரையாற்றிய விமல் வீரவசவின் இக்டாட் நிறுவனத்தை அதிகார சபையாக மாற்றும் திட்டத்தினை கடந்த 2 வருடமாக திரைசேரி செயலாளர் கலாந்pதி டி.பி ஜயசுந்தர இழுத்தடித்து வந்தார். 

ஆனால் நேற்று அதனை அதிகார சபையாக மாற்றும் திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் உரையாற்றும் போது இத் தகவலைத் தெரிவித்தார். மிக விரைவில் இந்த நிர்மாண கட்டுமான அதிகார சபை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து நிறைவேற்றப்படும். 

 இருந்தும் எனது அதிகார சபையில் உள்ளடக்கப்பட்ட ஒரு சர்த்தை திரைசேரியின் செயலாளர் மாற்றியுள்ளார். அதாவது வெளிநாட்டு கட்டுமான நிறுவனம் ஒன்று இலங்கையில் நிர்மாண ஒப்பந்தங்களை முதலிடும்போது இலங்கையில் உள்ள ஒரு உள்ளுரர் நிறுவனத்துடன் 50 வீத ஒப்பந்தத்துடனேயே நிர்மாணப்பணிகளைச் செய்ய வேண்டும். 

எனச் சொல்லியிருந்தேன். அந்த சர்த்தை அவர் நீக்கியுள்ளார் பரவாயில்லை இருந்தும் முதலில் அதிகார சபையாக மாற்றுவோம் என விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :