றினோஸ் ஹனீபா-
சாய்ந்தமருது கரவாகுப்பற்று மைதானத்தில் நடைபெற்ற (02.08.2014) இறுதி சுற்று கிரிகட் போட்டியில் செக்றோ ஸ்ரீலங்காவுக்கு ஆதரவான எவ்.சி.கே அனியினரை கௌரவிக்கும் பொருட்டு செக்றோ ஸ்ரீலங்காவின் ஸ்தாபக தலைவர் றினோஸ் ஹனீபா மற்றும் அமைப்பின் பொருலாளர் ஏ.அனிஸ் ஆகியோர் நேரில் சென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
எதிர்காலத்தில் அமைப்பின் தலைவரின் வழிகாட்டலுடன் செக்றோக்கான தனியான கிரிகட் குழு ஒன்றினை உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தலைவர் குறிப்பிட்டார். அனியின் தலைவர் ஏ.யு.எம் றிப்னாஸ்க்கு செக்றோவின் தலைவர் கைலாகு கொடுப்பதையும் படத்தில் காணலாம். இச்சுற்றுப்போட்டியில் செக்றோவுக்கு ஆதரவான அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


0 comments :
Post a Comment