நேற்று முன்தினம் பஹ்ரைனில் கேரள நண்பர் ஒருவருக்கு சிறிது தலைவலி வந்ததும் gulf நாடுகளில் தலைவலி வந்தால் எல்லோரும் பொதுவாக பயன்படுத்தும் பெனடோல் மாத்திரை சாப்பிட்டுவிட்டு தண்ணீருக்கு பதிலாக (இப்போது வளைகுடா நாடுகளில் அதிக வெயில் என்பதால்) ஒரு 7ub வாங்கி குடித்துள்ளார் .
உடன் தலைசுற்றி வீழ்ந்து மரணமடைந்துள்ளார் . டாக்டரிடம் சென்ற போது இரண்டையும் ஒரு சேர பருகியதால் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். பஹ்ரைனில் இருக்கும் நண்பர் இன்று கூறிய விபரங்கள் இது ,
சுவை மாறுபாட்டிற்காக இந்த வகை குளிர்பானங்களில் நம் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்னென்ன ஹெமிக்கல்கள் எல்லாமோ சேர்கின்றனர் .முன்பு செய்த சோதனைகளை விட இப்போதுள்ள தயாரிப்புகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளது என்றே, சோதனை முடிவுகள் இருப்பதை நாம் அன்றாடம் பத்திரிகைகளில் பார்க்கிறோம் .
7ub, pebsi வகைகள் ஒரு குறைவான நஞ்சு என்பது ஆதாரப்பூர்வமாக எத்தனையோ நாடுகள் நிரூபித்துள்ளன .வளைகுடாவாழ் நண்பர்கள் கவனத்துடன் இருக்கவும் . எப்போதும் ஊரிலும் இங்கும் கூடுமானவரை இந்த வகையான குளிர் பானங்களை தவிர்க்கவும் .
Thanks - vkalathur
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment