அட்டாளைச்சேனையில் ஹதீஸ் மஜ்லிஸ்

ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத்-

ல் இபாதா கலாச்சார மன்றத்தினால் கடந்த இரண்டு வருடங்களாக றமழானை சிறப்பிக்கும் முகமாக நடைபெற்ற ஹதீஸ் மஜ்லிஸ் வைபவம் இம்முறையும் பிரபலமான உலமாக்களை கொண்டு நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

றமழான் மாதம் ஆரம்ப தினத்தில் இருந்து றமழான் 27 வரை காலை 9.30 தொடக்கம் 11.45 மணிவரை அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடியில் நடைபெறும் என இம்மன்றத்தின் தலைவர் மௌலவி என்.டி. நசீர் ஆசிரியர் தெரிவித்தார்.

*குறிப்பு: பெண்களுக்கு இடவசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :