மஹிந்த ராஜ­பக்ஷ அணியும் சிவப்பு நிறச் சால்­வையை 'ரை' என்று நினைத்த ரம­போஷா

னா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ வழ­மை­யாக அணியும் சிவப்பு நிறச் சால்­வையை 'ரை' என்று நினைத்த தென்­னா­பி­ரிக்க பிர­தி­நி­தி­யொ­ருவர் அதனை டுவிட்­டரில் பதிவு செய்த சுவா­ரஷ்ய சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த வாரம் இலங்­கைக்கு விஜயம் செய்த தென்­னா­பி­ரிக்க பதில் ஜனா­தி­பதி சிறில் ரம­போஷா தலை­மை­யி­லான குழு­வினர் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை அலரி மாளிகையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர்.

சந்­திப்­பின்­போது, ஜனா­தி­பதி மகிந்த மற்றும் தென்­னா­பி­ரிக்க பதில் ஜனா­தி­பதி ரம­போசா இரு­வரும் இணைந்து இருக்கும் புகைப்­படம் எடுக்­கப்­பட்­டது.

அந்த புகைப்­ப­டத்தை, தென்­னா­பி­ரிக்கக் குழுவில் வந்த பிர­தி­நிதி அவ­ச­ர­மாக டுவிட்­டரில் பதி­வேற்­றி­யுள்ளார்.

அதில், "இது ரம­போஷா, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவைச் சந்­தித்­த ­போது அவர் (மஹிந்த ராஜ­பக்ஷ) மிக அவ­ச­ரத்­தில்தான் இருக்கின்றார். தனது 'ரை'யைக் கட்டக் கூட மறந்து விட்டார்...! என குறிப்பும் எழுதியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :