ஸிறாஜ் ஏ.மனீஹா-
பாலமுனை ஹில்ப் சமூக சேவை அமைப்பினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற இப்தாா் நிகழ்வும் ஒன்று கூடலும் மஸ்ஜிதுல் றஊப் பள்ளிவாசல் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஜே.எம்.றிஸ்வான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாலமுனை பெரிய ஜூம்ஆப்பள்ளி வாசல் தலைவரும் ஓய்வு பெற்ற தபாலதிபருமான யு.எல்.எம்.அபுபக்கா்,ஓய்வு பெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளா் ஏ.சாஹூல் ஹமீத்,அட்டாளைச்சேனை ஆசிரியா் பயிற்சிக் கலாசாலை அதிபா் மௌலவி.எம்.எஸ்.அப்துல் ஹபீழ்,மரண உபகார நிியத்தின் தலைவா் ஐ.பீ.எம்.ஜிப்ரி,ஓய்வு பெற்ற ஆசிரியரும்.மத்தியஸ்த சபை உறுப்பினருமான எம்.ஐ.பதுறுதீன்,கலாபூஷணம் பாலமுனை ஆதம்.சமுர்த்தி உத்தியோகத்தா்களான பீ.எம்.ஹீஸையிர் உட்பட அமைப்பின் உறுப்பினா்கள்,பொது மக்கள் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment