ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத்-
அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றம் புனித றமழானை சிறப்பிக்கும் முகமாக அட்டாளைச்சேனை பாலத்தடியில் 3 வருட காலமாக தொடர்ச்சியாக நடாத்திவரும் ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வுகளில் இலங்கையில் பிரபல்யமான மார்க்க அறிஞர்கள் கலந்து சொற்பொழிவாற்றி வருகின்றனர்.
இந்நிகழ்வில் ஏதிர்வரும்
19.07.2014 சனிக்கிழமை, காலை 10.00 மணிக்கு
அல்-ஹாஜ். அஷ்ஷேக். A.M. ஹாறூன் (றசாதி)
அதிபர். சபீலுர்றசாத் அறபுக்கல்லூரிஇ காத்தான்குடி மர்க்கஸ்
அவர்களும்
20.07.2014 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணிக்கு
அல்-ஹாஜ். A.C. முஹம்மது (பாகவி)
முன்னால் அதிபர். கிழக்கிலங்கை அறபுக்கல்லூரி, அட்டாளைச்சேனை
ஆகியோர் கலந்து மார்க்க சொற்பொழிவாற்றவுள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்து பயன்பெற வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அல்-இபாதா கலாசார மன்றம்.
அட்டாளைச்சேனை

0 comments :
Post a Comment