காஸாவில் தேவாலயத்தில் இரவு தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள்
பாலஸ்தீனின் காஸாவில் கிரேக் ஆர்தடக்ஸ் தேவாலயத்தில் இரவு தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள்.. பாலஸ்தீனத்தை பொறுத்தவரை அங்குள்ள முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் ஒரு பிரட்சனையும் கிடாய்த்து..அவர்கள் இன்றுவரை சகொதர்கலாகவே வாழ்ந்து வருகின்றனர் .. ஒட்டுமொத்த பூர்வேக குடிகளான பாலஸ்தீனர்களுக்கு பொதுவான எதிரி ஐரோப்பிய வந்தேறி யூத வெறியர்கள் தான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 comments :
Post a Comment