அட்டாளைச்சேனை பிரதேச செயலக இப்தார் நிகழ்வு-படங்கள்




எம்.ஜே.எம்.சஜீத்-

புனித ரமழானை சிறப்பிக்கும் முகமாக வருடாந்தம் நடாத்தப்படும் இப்தார் நிகழ்வு இவ்வருடம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்றது.

இவ்இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் கலந்து கொண்டார், அக்கறைப்பற்று உலமா சபையின் பிரதி தலைவர் ஏ.எல்.அஸ்ரப் ஸர்க்கியினால் விசேட பயான் நடாத்தப்பட்டதுடன் அட்டாளைச்சேனை ஜும்மா பள்ளி வாசலின் பேஷ் இமாம் என்.எம்.ஹபிழ் மௌலவியினால் துஆ பிராத்தனையும்,எம்.எஸ்.பைசல் ஹாபிஸினால் அல் குர்ஆன் ஒதலும் நடைபெற்றது.

இதில் கல்விமான்கலும் பெரும் திரலான உத்தியோகத்தர்கலும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :