முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை 5 ஆம் பிரிவின் கிளைக்குழு தெரிவு செய்யும் நிகழ்வு

பைஷல் இஸ்மாயில்-

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை 5 ஆம் பிரிவின் கிளைக்குழு தெரிவு செய்யும் நிகழ்வு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் கூட்ட மண்டபத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மு.காவின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் மற்றும் மு.காவின் உயர் பீட உறுப்பினர் யூ.எம்.வாஹீட் சேர் ஆகியோர் கிளைக்குழுவின் தாப்பரியம் பற்றியும் அதில் அங்கம் பெறுகின்றவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும், கிளைக்குழுவை எவ்வாறு நடாத்தவேண்டும் என்பன பற்றி மிகத் தெளிவான விளக்கத்தினை பற்றி உரையாற்றினர்.


ஆட்டாளைச்சேனை 5 ஆம் பிரிவு கிளைக்குழு செயலாளராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எம்.மனாஸிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆவணங்களை கையளித்து வைத்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :