ஊவா மாகாண சபை தேர்தலில் போட்டியிருவதற்கு வாய்ப்புத் தருமாறு கட்சி செயற்குழுவில் விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.
கட்சியின் தீர்மானம் கிடைக்கப்பெற்றவுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜனாமா செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிருவதற்கு வாய்ப்புத் தருமாறு கட்சி செயற்குழுவில் விடுத்த வேண்டுகோளுக்கு 99 வீத ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சின் செயற்குழு கூட்டத்தில் அதற்கான அனுமதி கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (

0 comments :
Post a Comment