ஜெஜெனிவா ஐக்கிய நாடுகள் ஸ்தாபகத்தின் முன்னல் இலங்கை புலம்பெயர் முஸ்லிம்களால் அழுத்கம கலவரத்தினை கண்டித்தும் போதுபல சேனா அமைப்பை தடைசெய்ய இலங்கை அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .இவ்வார்பாட்டதிற்கு சுவிஸ் ,இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர் முஸ்லிம்கள்நுற்றுக்கணக்கான கலந்துகொண்டதாக அங்கிருக்கும் சகோதரர் ரிகாஸ் எமக்கு அறியத்தந்தார்.
MD
ரிகாஸ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment