தெஹிவளை முஸ்லிம் வர்த்தகர்க்கு சொந்தமான வர்த்தக நிலையம் மீது கல்வீச்சுத் தாக்குதல்

தெஹிவளை ஹில் ஸ் ரீட் இல் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் நேற்று இரவு 2;30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலினால் வர்த்தக நிலையத்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

இத்தாக்குதல் தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :