ரணிலை ஜனாதிபதியாக விட மாட்டேன் - ஞானசார சூளுரை

க்கிய தேசிய கட்சி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க எத்தனிக்கிறது இருந்தாலும் அக்கட்சித் தலைவரால் இந்த நாட்டில் ஆட்சியமைக்க முடியாது, அதை தாம் அனுமதிக்கவும் மாட்டோம் என சூளுரைத்துள்ளார் பேரினவாதப் பயங்கரவாதி கலகொட அத்தே ஞானசார.

இதுவரை இடம்பெற்ற எந்த வன்முறை சம்பவத்துக்கும் தமது அமைப்புக்கும் தொடர்புமில்லையென தெரிவித்துள்ள ஞானசார, தாம் தாக்குதல் நடாத்தவேண்டும் என்றால் ஒட்டுமொத்தமாக பேரழிவை உண்டாக்கும் வகையில் அது அமையும் எனவும் தெரிவித்துள்ளதாக அவரோடு தொலைபேசியில் உரையாடிய ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :