அளுத்கம விவகாரம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அறுபதுக்கும் மேற்பட்டோரின் 23 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது பொலிஸ் திணைக்களம்.
இது குறித்து நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் வெளியிட்டிருந்த பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன, சிறு குற்றங்கள் புரிந்தோரை நீதிமன்றுக்கு வெளியே பொலிஸ் பிணையில் விடுவிக்கும் அதிகாரம் உள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே குறித்த நபர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment