கிழக்கு மாகாணமட்ட ஹொக்கி போட்டிகள் காரைதீவு கனகரெட்னம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மிகவும் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்ற போட்டிகளில் ஆண் பெண் இரு பிரிவுகளிலும் மட்டக்களப்பு மாவட்ட அணி முதலாமிடத்தையும் திருகோணமலை மாவட்ட அணி இரண்டாமிடத்தையும் அம்பாறை மாவட்ட அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
மேலும் கிழக்கு மாகாணமட்ட ஹொக்கி போட்டிகள் இரண்டாவது முறையாக காரைதீவில் இடம்பெற்றதோடு இம்முறை அம்பாறை மாவட்ட ஆண்கள் அணிசார்பாக காரைதீவு காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் வீரர்களும் வீராங்களைகளும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment