சர்வதேச வை.எம்.எம்.ஏ அமைப்பு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம்-படங்கள் இணைப்பு




அஸ்ரப் ஏ சமத்-
ர்வதேச வை.எம்.எம்.ஏ தலைவர் அஸ்ரப் ஹூசைன், முஸ்லீம் கவுண்சில் என்.எம். அமீன் மற்றும் ஊடகவியாலார்கள், வைத்தியர் சட்டத்தரணிகள் குழுவொன்று நேற்று முன்தினம் அளுத்கம தர்கா நகர் வெலிப்பண்னை பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன் உயிர்களை இழந்த 2 முஸ்லீம் சகோதர்களது வீடுகளுக்குச் சென்று குடும்பத்தாரை பார்வையிட்டு நிவாரணப்பொருட்களையும் கையளித்தனர்.
அங்கு பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :