சாதாரண தரப் பட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரி மாணவிக்கு கௌரவிக்கும் நிகழ்வு

டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரி மாணவி எம். ஐ. பர்ஹத் பர்ஹானாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ். எம். எம். இஸ்மாயில், அக்கரைப்பற்று கூட்டுறவூச்சங்கத் தலைவர் சாமசிறி எம். ஐ. எம். றபீக் ஆகியோர் மாணவிக்கு பரிசு வழங்குவதையூம். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத் தலைவர் கலாபூஷணம் மீரா இஸ்ஸடீன், மாணவியின் தந்தை ஊடகவியலாளர் யூ. எம். இஸ்ஹாக் ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :