குர்ஆனை நிந்திப்பவர்களின் முடிவு பயங்கரமாக இருக்கும் : சேனாக்களுக்கு கூறுகிறேன் - அஸ்வர்

கு
ர்ஆனை நிந்திப்பதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. அப்படி நிந்தித்தவர்கள் வரலாற்றிலே நல்ல முறையில் வாழ்ந்ததாகவும் கிடையாது.

குர்ஆனை நிந்திப்பவர்களின் முடிவு மிகவும் பயங்கரமாக இருக்கும் என்பதை சேனாக்களுக்கு கூறுகின்றேன் என ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் குறித்த சட்ட மூலத்தில் கசினோ விடயம் இல்லை என தெட்டத்தெளிவாக கூறியுள்ளார்கள். இதனை விட வேறு என்ன உத்தரவாதம் வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் தேசிய பொது விதிகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான விவாதம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :