ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது இலங்கை

யர்லாந்து அணிக்கெதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை 1-0 என்ற ஆட்டக்கணக்கில் இலங்கை அணி வெற்றிகொண்டுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான போட்டி இன்று மழை காரணமாக எந்தவொரு பந்தும் வீசப்படாமல் முடிவுககு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் முதலாவது போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :