ரஜினியை அசிங்கப்படுத்திய ராம்கோபால்வர்மா...! - கோபத்தில் ரஜினி ரசிகர்கள்



ந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர் தான் ராம்கோபால்வர்மா. இவர் படங்களில் மௌனம் தான் அதிகம் இருக்கும், அதே போல் இவரும் தன் சொந்த வாழ்க்கையிலும் இருந்து விட்டால் அனைவருக்கும் நல்லது.

தற்போது "சூப்பர் ஸ்டாரை" பற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் இவர் கூறிய கருத்து அனைவரையும் மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது, இதில் “ரஜினிகாந்தின் மார்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

 ஆனால், அவற்றை 3-டி அனிமேஷன் மூலமாக விரிவடையச் செய்ய அவர் ஏன் முன் வந்தார் என்பதைதான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

கோச்சடையானில் எனக்கு சிக்கல் தரும் அம்சமே இதுதான்” என்று தெரிவித்துள்ளார்.

"நம்ம கவுண்டமணி சொல்வது போல், உங்களை யாராவது கேட்டாங்களா, உங்க வேலையை மட்டும் பாருங்க சார்" 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :