பாலமுனை அறபா மின்னொளி வெற்றிக் கிண்ணம் - 2014

அல்-அறபா விளையாட்டுக் கழகம் தனது 21வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மின்னொளியிலான மென் பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டி ஒன்றினை நடாத்தவுள்ளது.

இப்போட்டி அணிக்கு 07பேர் கொண்ட 05 ஓவர்கள்; மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலானதாகும்.

 இது பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2014.05.30ம் திகதி வெள்ளிக் கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதில் உங்கள் கழகமும் கலந்து கொள்ள விரும்பினால் நுழைவுக் கட்டணமான ரூபாய் 2000/= இனை 23.05.2014ம் திகதிக்கு முன்னர் பின்வரும் கணக்கிற்கு செலுத்தி பங்குபற்றுதலை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.

கணக்கின் பெயர்: அல் அறபா விளையாட்டுக் கழகம்
வங்கிக் கிளை: மக்கள் வங்கிக் கிளை அட்டாளைச் சேனை
கணக்கு இலக்கம்: 228100180039665
அல்லது பணத்தை அல்-அறபா விளையாட்டுக் கழகத்தின் பொருளாளரிடம் நேரில் செலுத்தி பற்றுச் சீட்டினைப் பெறவும் முடியும்.
குறிப்பு:
 வெளிப்பிராந்தியங்களில் இருந்து வரும் அணிகளுக்கு விஷேட தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

 அணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தங்கள் வருகையினை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும்.
 இறுதிப் போட்டியில் பங்குபற்றும் அணிகளுக்கு மிகப் பெறுமதியான பணத்தொகையும் பரிசிலும் வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவம் கிடைக்குமிடம்: 

ILYAS HOTEL,  Main Street  Palamunai.

மேலதிக விபரங்களுக்கு:
AG.ASMIN
0767711119 >  0757484434
asminag2@gmail.com      
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :