புதிதாக நிர்மானிக்கப்பட்ட - தெமோதர ஓதும்பை தோட்டத்திற்கான பாதை
ஊவா மாகாண தோட்டவுட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக நலன்புரிதுறை
அமைச்சர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாக
நிர்மானிக்கப்பட்ட தெமோதர ஓதும்பை தோட்டத்திற்கான பாதை
அமைச்சரினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஹல்துமுல்லை பிரதேச சபை உபத்தலைவர் சி.அசோக்குமார்
உட்பட தோட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment