இன்று ஒவ்வொருவருடை பேஸ்புக் பக்கத்தில் இருந்து ஒரு மெசேச் வருகிறது (Please Open this video) பலவகையான வாசகங்களுடன் அதனை நீங்கள் கிளிக் செய்தால் அப்போதே உங்கள் பக்கம் தொற்றிக்கொள்ளும் வைரஸ் இதனை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றால் இம்போட்மிரர் இணையம் வழங்கும் அன்பான அறிவித்தல் அப்படியான Private Message வந்தால் அதனை கிளிக் செய்யாது விடவேண்டும்.
அல்லது அது முக்கியமானது உங்கள் நண்பர் பக்கம் இருந்து வந்துள்ளது என்று நினைத்தால் அவருக்கு நீங்களும் ஒரு மெசேச் அனுப்பி இப்பொழுது வந்துள்ள மெசேஜ் என்ன ஏன் என்ற கேள்விகளைக் கேட்டால் உண்மை தெளிவாகிவிடும் நீங்களும் உங்கள் கணனியைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

0 comments :
Post a Comment