சபறுள்ளாவின் 'அதிகாலை பற்றிய நாட்குறிப்புகள்' புத்தக வெளியீடு

ரைஸ்-

விஞரும் சட்டத்தரணியும் கிண்ணியா நகரசபையின் பிரதி தவிசாளருமான எம்.சி.சபறுள்ளா  கிண்ணியா சபறுள்ளா எழுதிய 'அதிகாலை பற்றிய நாட்குறிப்புகள்' கவிதை நூல்  வெளியீடு நேற்று மாலை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் எம்.ஏ.எம்.  மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கிண்ணியா நகசபை நகரபிதா டொக்டர் ஹில்மி  மஹ்ரூபிற்கு நூலாசிரியர் பிரதியினை வழங்குவதையும் நகரபிதா உரையாற்றுவதையும்  நிகழ்வுக்கு வருகை தந்தோரினையும் படங்களில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :