காணாமல் போன மலேசிய விமானம் ராடாரில் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருக்கலாம் என்றும், தாலிபான்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் புதிய சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.
விமானத்தில் உள்ள தொலைத் தொடர்பு சாதனங்கள் அணைத்து வைக்கப்பட்டிருப்பதால், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, விமானம் கடத்தப்பட்டிருந்தால் எங்கு மறைந்திருக்கும் என்று நடத்தப்பட்ட விசாரணையில், ஒன்று குறைந்த உயரத்தில் அதாவது 5000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தால், அது ராடார் கருவியில் சிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் விமானத்தைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment