எஸ்.எச்.எம்.வாஜித்-
மன்னார் மாவட்டத்தில் தற்போதுகாணிபயன்பாட்டுதிட்டம் தயாரிக்கும் நடவடிக்கைமன்னார் மாவட்டசெயலகத்தின் ஏற்பாட்டில் 5 பிரதேசசெயலாளர் பிரிவிலும் இடம்பெற்றுவருகின்றது.
அந்தவகையில் கடந்தஒருவாரகாலமாகமுசலிபிரதேசசெயாலளர் பிரிவிற்குட்டபட்ட 20 கிராமசேவகர் பிரிவிலும் முசலிபிரதேசசெயலகத்தல் பணியாற்றும் காணிபயன்பாட்டுஉத்தியோகத்தர் சித்திராதலைமையிலானகுழுவினர் தற்போதுகிராமசேவகர் பிரிவிற்குசென்றுகாணிபயன்பாட்டுதிட்டத்தின் நோக்கம் பற்றிசிலதகல்களையும் மக்களுக்குவழங்கிதங்களின் நடவடிக்கையில் இடுபட்டனர்.
தற்போது 6-8 வரையிலானகிராமசேவகர் பிரிவின் நடவடிக்கைநிறைவடைந்துள்ளாதாககுழுவினர் தெரிவித்தனர்.
இக் குழுவினர் இன்றுபுநொச்சிக்குளம் கிராமஉத்தியோகத்தர் பிரிவிற்குசென்றுதங்களின் களஆய்வில் இடுபட்டனர்.
இவர்களுக்குதுனையாககிராமஉத்தியோகத்தர் றவ்பு .சமுர்த்திஅபிவிருத்திஉத்தியோகத்தர் எஸ்.எச.எம்.வாஜித் மற்றும் பொருளாதாரஉத்தியோகத்தர் ஆகியோரின் வழிகாட்டலில் தங்களின் கடமையினைசிறந்தமுறையில் மேற்கொண்டோம் எனஅவர்கள் தெரிவித்தனர்.

.jpg)
.jpg)
0 comments :
Post a Comment