அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் நேரடி வேற்பாளராக ஜக்கிய மக்கள் சுதந்திரமுன்ணனியின் போட்டியிடும் கந்தையா கருனாகரனின் கூட்டம் நேற்று முன்தினம்(2ஆம் திகதி) பம்பலப்பிட்டி தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிரதம அதியாக கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள் திலங்கசுமதிபால, மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜந்து பேர் கலந்து கொண்டனர், அத்துடன் பாடகர்கள் ஜனாதிபதியின் இணைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் ஆனால் பார்வையாளர்கள் 25 பேர் மட்டுமே இங்கு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)



0 comments :
Post a Comment