காலியில் 3029 சிங்களப் பெண்கள் திருமணம் முடிக்காமல் இருக்கின்றனர் - ஆய்வில் தகவல்



அஷ்ரப் ஏ சமத்-

காலி பிரதேசத்தில் மட்டும் 3029 சிங்களப் பெண்கள் திருமணம் முடிக்காமல் தணியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 1709 பேர் 50 வயதை தாண்டிய பெண்கள். 18-50 வயதுக்குட்பட்ட 1328 பெண்கள் நாங்கள் வாழ்நாளிலேயே திருமணம் முடிக்காமல் தணியாக வாழ்வதையே விரும்புகின்றார்கள். 

காலி பிரதேசசெயலாளர் பிரிவில் இயங்கும் எக்கமுத்துவ பியச' என்ற அமைப்பு திருமணமாகத பெண்கள்' என்ற தகவல் ஆராய்ச்சி சேகரிப்பு அறிக்கையை காலி பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்துள்ளது. 

இத் தகவல்களை ஊடகங்களுக்கும் வெளிப்படுத்தியுள்ளனர்.

தாங்கள் ஒரு பிரதேசத்தைமட்டுமே தகவல் சேகரித்தோம் இலங்கையில் உள்ள ஏனைய பிரதேசங்களையெல்லாம் தகவல் சேகரிக்கும்போது இத்தொகை இலட்சத்தை தாண்டும்போல் உள்ளதாக தெரியவருகின்றது.

இவர்களில் அனேகமானோர் அரச தணியார் திணைக்களங்களங்கல் தொழில் செய்கின்றவர்கள், தொழில் செய்து ஓய்வுபெற்றவர்களும் அடங்குகின்றனர். 

இலங்கையில் ஆண்களைவிட பெண்கள் சணத்தொகை அதிகரித்து காணப்படுகின்றனர். இலங்கையில் உள்ள சகல அரச தணியார் நிறுவணங்களில் தொழில் செய்வோரில் பெண்களே அதிகமாகப் காணப்படுகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :