பி.எம்.எம்.ஏ.காதர்-
மருத நியூஸின் முதலாவது ஆண்டு நிறைவும். பரிசளிப்பு விழாவும் அண்மையில் மருதமுனை பிரதான வீதியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
மருத நியூஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் சாமஸ்ரீ தேசகீர்த்தி ஏ.ஆர் நபாயிஸ் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக ஓய்வு பெற்ற அதிபர் ஏ.ஆர் அப்துல் றாசீக் கலந்து கொண்டார். மருத நியூஸ் நடாத்திய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளால் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment