-எம்.வை.அமீர்-
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் நிந்தவூரில் அமைந்துள்ள அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வு இன்று (2014-02-04)வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சிக்கு பொறுப்பான பதில் உதவிப்பணிப்பாளர் எம்.வி.நளீம் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
இதன்போது பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.பசீஹு மற்றும் தொழில் வழிகாட்டி உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை போன்றோரும் மற்றும் தொழிற்பயிற்சி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment