ஷாமிலா செரீப் -
கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு விழா 2014 பெப்ரவரி 06ம் திகதி பி.ப.2.00 மணிக்கு சுகததாச விளையாட்டரங்கில் கல்லூரி அதிபர் கெப்டன் என்.ரீ.நஸிமுதீன் (க.நி.சே) தலைமையில் இடம்பெறும்.
130 வருடங்களை எட்ட உள்ள இக் கல்லூரியின் விளையாட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ கல்வியமைச்சர் பந்துல குனவர்தன (பா.உ) அவர்களும் கௌரவ அதிதியாக மேல்மாகாண ஆளுனர் அல்ஹாஜ் செய்யத் அலவி மௌலானா அவர்களும்இ விஷேட அதிதியாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் என்.பி.ஐலப்பெரும அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment