பள்ளிவாசல்கள் மற்றும் தஃவா நிலையங்களின் நிருவாகிகளுக்கான விஷேட வழிகாட்டல் கருத்தரங்கு

பி.எம்.எம்.ஏ.காதர்-

ம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தஃவா நிலையங்களின் நிருவாகிகளுக்கான விஷேட வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (14-01-2014) காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை பெரிய நீலாவணை அக்பர் கிராம மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் அஷ்ஷேய்க்களான எம்.எல்.முபாறக் (மதனி), றிஸ்வான் (மதனி), எம்.ஐ.அன்சார் (தப்லீகீ), டாக்டர் றயிசுதீன்; (ஷரயீ), எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி), ஏ.எல்.பீர்முகம்மட்(காசிமி)ஆகியோர் விரிவுரைகளை நடாத்தினார்கள் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அஷ்ஷேய்க்களான எம்.எல்.முபாறக் (மதனி), டாக்டர் றயிசுதீன்(ஷரயீ),ஆகியோர் செய்திருந்தனர், இந்த நிகழ்வில் ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

PMMA CADER
184 masjithul akbar road
Maruthamunai-01
Tel:0672223829
Mob:0772612095
E-mail:hamtha2007@yahoo.com



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :