உடல் பருமனான பயணியை விமானத்தில் ஏற்ற மறுப்பு

ஹார்மோன் பிரச்சினையால் உடல் பருமனான நோயாளியை விமானத்தில் பயணிக்க வைக்க முடியாது என பிரிட்டிஷ் விமான நிறுவனம் மறுத்துள்ளது பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் மருத்துவக் காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து கெவின் செனைஸ் என்ற இளைஞனும் அவனது பெற்றோரும் அமெரிக்கா வந்தனர்.

மேயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கெவின், சிகிச்சை முடிந்ததும் தனது பெற்றோருடன் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்காக பிரிட்டிஷ் விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் 20 வயதான கெவினுக்கு உடலில் ஏற்பட்ட ஹார்மோன் கோளாறால் உடல் எடை கூடியது.

அதன் விளைவாக கெவினின் எடை 500 பவுண்டானதால் விமான பயணத்திற்கு பிரிட்டிஷ் விமான நிறுவனம் அனுமதி மறுத்துள்ளது.

மேலும் கெவினுக்கு எந்த நேரமும் மருத்துவ உதவியும், பிராணவாயுக் கருவியும் தேவைப்படும் என்பதால் பயணம் செய்யும்போது ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் சமாளிக்க முடியாது என காரணம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் ஹொட்டலில் தங்கியிருந்த கெவினின் குடும்பம் மேற்கொண்டு செலவு செய்வதற்கு இயலாமல் ரயில் மூலம் நியூயார்க் சென்று அங்கிருந்து கப்பல் மூலமாக பி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :