-எம்.ரீ.எம்.பர்ஹான்-
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.கே.எம்.மன்சூர் கிழக்குமாகாண கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்தே புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக எம்.எஸ்.ஜலீல் கடமையை வாயக்கல்வி பணிமனையில் வைத்து நேற்று 22 பொறுப்பேற்று கொள்வதை படங்களில் காணலாம்.

0 comments :
Post a Comment