மத்திய அரசு மௌனமாக இருப்பதேன்? மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா கடிதம்

மிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வேடிக்கை பார்க்க கூடாது என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 86 பேரை மீ்ட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும், இலங்கை பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் 42 படகுகளையும் மீட்க வேண்டும் என்று கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார். மத்திய அரசு மௌனமாக இருப்பதால் இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு தொடர்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :