மட்டக்களப்பு வைத்தியசாலையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

ட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாய் ஒருவர் நேற்று ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார்.


களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மகிழுர் என்ற கிராமத்தை சேர்ந்த தாய் ஒருவரே இந்த மூன்று பிள்ளைகளை பெற்றார்.

மூன்று பிள்ளைகளும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக மட்டு போதனா வைத்தியசாலையின் மகபேற்று மருத்துவ நிபுணர் கே. திருக்குமார் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :