மாநாட்டை முன்னிட்டு புதிய 500 ரூபா நாணயத்தாளை வெளியிட இலங்கை மத்திய வங்கி தீர்மானம்

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு புதிய 500 ரூபா நாணயத்தாளை வெளியிட இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. 

இந்த புதிய நாணயத்தாள் எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி வௌியிடப்படவுள்ளது.

பொதுநலவாய மாநாட்டு இலச்சிணையுடம் இந்த நாணயத்தாள் அச்சிட்டு வௌியிடப்படவுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட 500 மில்லியன் புதிய நாணயத்தாள்கள் வௌியாகவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :