பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை முன்னிட்டு 35 பாடசாலைகளுக்கு விடுமுறை

திர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை முன்னிட்டு கொழும்பின் 35 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 6ம் திகதி முதல் 19ம் திகதி வரையில் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை முன்னிட்டு இவ்வாறு 29 பாடசாலைகள் மூடப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இதற்கு மேலதிகமாக நவம்பர் மாதம் 7ம்,8ம் மற்றும் 9ம் திகதிகளி;ல் மேலும் ஆறு பாடசாலைகள் மூடப்பட உள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :