கொழும்பு– கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒருவார கால வருமானம் மூன்று கோடி ரூபாவுக்கு மேலாகும் என்று துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் நிர்மல் கொத்தாலவல தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 27ஆம் திகதி மாலை 7 மணி முதல் நவம்பர் 3ஆம் திகதி மாலை 6 மணி வரையில் இந்த வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும், இக்காலத்துக்குள் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 279 வாகனங்கள் பயணம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment