இலங்கையில் இம்மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஐக்கிய இராச்சியத்தின் வணிக பிரதிநிதித்துவம் இருக்கமாட்டாதென பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரதமரின் வர்த்தகப் பிரதிநிதிகளின் தலைவர் மார்லண்ட் பிரபு பொதுநலவாய வர்த்தப் பேரவையின் அழைப்பின் பேரில் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருவார்.
ஆயினும் ஐக்கிய இராச்சியத்தின் வணிக பிரதிநிதித்துவம் அங்கு இருக்க மாட்டாதெனவும் பிரித்தானியாவின் வணிகம், புத்தாக்க மற்றும் திறன்களுக்கான இராஜாங்கச் செயலாளர் மைக்கல் பலலொன் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

.jpg)
0 comments :
Post a Comment