உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு அடுத்த மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் வெளியாகும்.

ல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை அடுத்த மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சையின் பெறுபேறுகளை மதிப்பிடும் இறுதிக்கட்ட பணிகள் தற்போது இடம்பெறுவதாக பரீடசைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.


உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 35 ஆயிரத்து 318 பாடசாலைகள் பரீட்சாத்திகளும் 45 ஆயிரத்து 242 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் தோற்றியுருந்தமை குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆகஸட் மாதம் 5ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை உயதரப்பரீட்சைகள் நடைபெற்றிருந்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :