அக்கரைப்பற்றில் மீண்டும் யானை - மக்கள் கூட்டம் அணி திரண்டது.

































இன்று அதிகாலை 4.30 மணியளவில் அக்கரைப்பற்று தொழில் நுட்பக்கல்லூரிக்கு பின்னால் உள்ள களப்பு பகுதியில் நன்கு முற்றிய யானைகள் 06 வந்து நீருக்குள் தமது திருவிளையாடல்களை காண்பித்தது.

அதை பார்க்க அப்பிரதேசம் தொட்டு பாலமுனை வரை பொதுமக்கள் கூட்டம் அங்கு நிரம்பி காணப்பட்டார்கள்.

































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :