ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்’ தயாரித்து வரும் படம் ‘மதகஜராஜா’. சுந்தர்.சி இயக்கி வரும் இந்தப் படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி முதலானோர் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார்.
இப்படம் செப்டம்பர் 6ல் ரிலீஸாக உள்ளது.

0 comments :
Post a Comment