சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்களாக செல்வோரின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய சம்பளம் 750 தொடக்கம் 900 சவூதி ரியாழ் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய ஒழுங்கு விதிகளுக்கு அமையவே இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 comments :
Post a Comment