மட்டக்களப்பில் முதலாவது மீன் விற்பணை நிலையம் திறந்து வைப்பு


லங்கைமீன்பிடிக்கூட்டுத்தாபனத்தினால்மட்டக்களப்பில்முதலாவதுமீன்விற்பணைநிலையம்நேற்றுமாலைசனிக்கிழமைகடற்றொழில்நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜிதசேனாரத்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடியில் கடற்றொழில் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மீன் விற்பணை நிலையத்தினை திறந்து வைக்கும் வைபவத்தில் கடற்றொழில் நீரியல்வள பிரதியமைச்சர் சரத் குமார கருணாரட்ன, மீள்குடியெற்ற பிரதியமச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாஹீர் மௌலானா, அமைச்சின் செயலாளர் கலாநிதி டி.ஆர்.பி.திஸாநாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணி;பபாளர் எஸ்.ரி.ஜோர்ஜ், இபாட் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரதாபசிங், மீன் பிடிக்கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணி;ப்பாளர் றுவன்லங்கேஸ்வரா, கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் சாந்தஹேரத் உட்பட கூட்டுத்தாபன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இபாட் திட்டத்தின் கீழ் பதினெட்டு இலட்சம் ரூபா செலவில் இந்த மீன் விற்பணை நிலையம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :