(எம்.பைஷல் இஸ்மாயில்)
பிராந்திய செய்தியாளர் எப்.எம்.முர்தளாவின் வீட்டின் மீது இன்றிரவு சுமார் 11.00 மணியளவில் இனந்தெரியதா நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அவரது வீட்டின் யன்னல் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
இத்தாக்குதலை பொல்லுகளாளும், கைகளாளும் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டவர்கள் காயங்களுடன் தப்பிச் சென்றுள்ளனர். பத்திரிகை ஒன்றில் இன்று வெளியான செய்தி ஒன்றின் காரணமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment