கட்டாரில் கோமா நிலையில் ஏறாவூரை சேர்ந்த முஹம்மத் ஜஹான் மருத்துவமனையில்.

றாவூரை சேர்ந்த முஹம்மத் ஜஹான் (நலீம்) எனும் ஒரு சகோதரர் தற்போது கட்டார் அவசர மருத்துவ பிரிவில் (SICU) நான்கு நாட்களுக்கு முன்னர் மிகவும் ஆபத்தான நிலையில் அதாவது கோமா நிலையில் எந்த வித உணர்வுகளும் அற்ற நிலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

வைத்தியர்கள் இன்னும் இரண்டு நாட்கள் வரை காலகெடு கொடுத்து இருக்கின்றனர்.இன்ஷா அல்லாஹ் முடிந்த அளவு இந்த சஹோதரருக்காக நமது தொழுகையில் பிரார்தனை செய்வோமாக. அன்னாரின் பாவங்களை மன்னிப்பானாக மேலதிக விபரங்கலுக்கு அவரது மச்சான் கலீல் என்பவரை தொடர்பு கொள்ளவும்.(+97455453659)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :