பாணந்துரை விஹாரை மாவத்தையில் கார் ஒன்றுக்குள் இருந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நடமாடும் வாகனமொன்றில் இருந்த உத்தியோகத்தர்களால் இன்று அதிகாலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காரை செலுத்தியவர் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

0 comments :
Post a Comment